Published:Updated:

ம.தி.மு.க. 20ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்

ம.தி.மு.க. 20ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்
ம.தி.மு.க. 20ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்

சென்னை: ம.தி.மு.க. 20ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை கட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.
 

ம.தி.மு.க. 20ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்

தி.மு.க.வில் இருந்து விலகிய வைகோ, ம.தி.மு.க. என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கி இன்றுடன் 20 ஆண்டு ஆகிறது.

இந்த நிலையில், 20 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் வைகோ தாயகத்தில் கழகக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி, பொதுமக்கள் முன்னிலையில் சிறப்புரை ஆற்றினார்.

##~~##
இந்த நிகழ்ச்சியில் கட்சி முன்னோடிகளும், தோழர்களும் கலந்து கொண்டனர்