எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கொடுக்கிறபோது, நமக்கான வாசல் திறக்கும் என்கிற தன்னம்பிக்கையே நம்மை ஜெயிக்க வைக்கும்.

அவள் விகடன் தொடங்கிய காலத்தி லிருந்தே `அவள்’ என் நெருங்கிய தோழியாக இருக்கிறாள்.
அவளில் வெளியாகும் பல்வேறு துறை களைச் சார்ந்த சாதனைப் பெண்களின் பேட்டியை முதலில் விரும்பிப் படிப்பேன்.
அவளின் சமையல் இணைப்புகளை நூற்றுக்கணக்கில் சேகரித்து வைத்திருக் கிறேன்.
என் குழந்தைகளுக்கு அவளில் வந்த பல்வேறு சமையல் குறிப்புகளைப் பார்த்து, செய்து பரிமாறியிருக்கிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கே.கணேசன் படம் :கே.ராஜசேகரன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism