Published:Updated:

3 வழக்குகளிலும் ஜாமீன்: அன்புமணி ராமதாஸ் விடுதலை

3 வழக்குகளிலும் ஜாமீன்: அன்புமணி ராமதாஸ் விடுதலை
3 வழக்குகளிலும் ஜாமீன்: அன்புமணி ராமதாஸ் விடுதலை
3 வழக்குகளிலும் ஜாமீன்: அன்புமணி ராமதாஸ் விடுதலை

சென்னை: மூன்று வழக்குகளில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, சிறையிலிருந்து பாமக இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டார்.

விடுதலை செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் தி.நகர் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.