Published:Updated:

முன்னாள் அமைச்சர் நாஞ்சில் மனோகரன் மனைவி காலமானார்

முன்னாள் அமைச்சர் நாஞ்சில் மனோகரன் மனைவி காலமானார்
முன்னாள் அமைச்சர் நாஞ்சில் மனோகரன் மனைவி காலமானார்

சென்னை: முன்னாள் அமைச்சர் நாஞ்சில் மனோகரன் மனைவி இந்திரா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 78.

உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்திரா அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை இந்திரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.