nayagan_jk
ரஜினி அரசியல் கத்துக்கிட்ட இடம் - பட ப்ரமோஷன் பிரஸ்மீட்ல
சீமான் அரசியல் கத்துக்கிட்டது - ஃபேஸ்புக்ல
விஜய் அரசியல் கத்துக்கிட்டது - பட ரிலீஸ் பிரச்னைல
மோடி அரசியல் கத்துக்கிட்டது - வாட்ஸ்அப்ல

sultan_Twitz
மோடியின் பரிசுப் பொருள்களை ஏலம்விட மத்திய அரசு முடிவு - செய்தி #
அவ்வளவும் ஃப்ளைட் டிக்கெட்டா இருக்குமே...அதை எப்படி ஏலம் விடுவீங்க?

sridharderd
‘உணவு சமைத்தேன், பாத்திரங்கள் கழுவினேன்’ - பழைய வாழ்க்கையை நினைவுகூர்ந்த மோடி...
எலக்ஷன் வந்துட்டா போதும்... சின்ராச கைல பிடிக்கவே முடியாது, அடிச்சி வுட்டுட்டே இருப்பாப்டி...

yaar_ni
அ.தி.மு.க டைட்டானிக் கப்பல் போல் மூழ்கிவருகிறது - தினகரன் #
செல்லூர் ராஜு: தெர்மாக்கோல் மேல் ஏறி நாங்கள் பயணம் செய்வோம்!

HAJAMYDEENNKS
சிப் அடிப்படையிலான மின்னணு பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை - மோடி #
அந்த சிப் மூலமாக, நீங்கள் எங்கே இருந்தாலும் மோடி உங்களைப் பார்த்துக்கொண்டிருப்பார் - எஸ்.வி.சேகர்

Suyanalavaathi
பி.ஜே.பி கூட்டணியில் அ.தி.மு.க இணைய வேண்டும்: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே #
யார் சார் இவரு, எனக்கே பாக்கணும் போல இருக்கு. இணைஞ்சு ரெண்டு வருஷம் ஆச்சு... இதுகூட தெரியாம இருக்காரு!

sultan_Twitz
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் இதுவரை 8,158 பொய்களைக் கூறியுள்ளார்!
# ஏழைத்தாயின் மகன்கிட்ட பேசுறியா?

Sureshk_ofcl
`பந்தக்கால் ஊன்றிவிட்டோம்; இனி வெற்றிதான்’ - தமிழிசை!
பந்தக்கால் இருக்கட்டும். பி.ஜே.பி எப்பக்கா சொந்தக்கால்ல நிக்கப்போகுது?

yaar_ni
கொடநாடு கொலை, கொள்ளையில் எடப்பாடிக்குத் தொடர்பு இருக்கும்போல் தெரிகிறது - டி.டி.வி.தினகரன்.
எனக்கும் இஸ்க்கு இஸ்க்கு என்றுதான் கேட்கிறது மொமென்ட்

Akku_Twitz
மத்திய அரசின் திட்டத்தால் அதிகம் பயன்பெற்றது தமிழகம்தான் - பொன்.ராதாகிருஷ்ணன்
மத்திய அரசால் அதிகம் பயன்பெற்றது, தமிழக மீம்ஸ் க்ரீயேட்டர்கள் மட்டும்தான்!