Published:Updated:

கர்நாடகா முதல்வருக்கு ஜெயலலிதா வாழ்த்து

கர்நாடகா முதல்வருக்கு ஜெயலலிதா வாழ்த்து
கர்நாடகா முதல்வருக்கு ஜெயலலிதா வாழ்த்து
கர்நாடகா முதல்வருக்கு ஜெயலலிதா வாழ்த்து

சென்னை: கர்நாடக மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ள சித்தராமையாவுக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

##~~##
இது  தொடர்பாக சித்தராமைய்யாவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், "சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வியக்கத்தக்க வெற்றி பெற்றதற்காக பாராட்டுகிறேன். கர்நாடக முதல்வர் பணியில் வெற்றிகரமாக செயல்பட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.