Published:Updated:

ஜப்பான் செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்!

 ஜப்பான் செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்!
ஜப்பான் செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்!
 ஜப்பான் செல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்!

புதுடெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் அரசு முறை பயணமாக வருகிற 27 ஆம் தேதியன்று ஜப்பான் செல்கிறார்.

மே 30 ஆம் தேதி வரை அங்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் மன்மோகன் சிங், அந்நாட்டு பிரதமர் ஷிங்சோ அபி மற்றும் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

##~~##
இந்த பேச்சுவார்த்தையின்போது, இருநாட்டு அணுசக்தி உடன்பாடு குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.