Published:Updated:

மாநிலங்களவை எம்.பி. தேர்தல்: பிரதமர் மன்மோகன் சிங் வேட்பு மனு மனுதாக்கல்

கவுகாத்தி: மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடும் பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பிரதமர் மன்மோகன்சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதனையொட்டி அவர் மீண்டும் அசாம் மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

இதற்காக பிரதமர் மன்மோகன்சிங்  இன்று கவுகாத்தி சென்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

##~~##
இந்த மாநிலத்தில் எதிர்க்கட்சியான அசாம் கனபரிஷத் வசம் இருக்கும் இன்னொரு எம்.பி. சீட்டும் காலியாகிறது. இதற்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. போட்டி இருந்தால் வருகிற 30 ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறும். அன்று மாலையே முடிவு அறிவிக்கப்படும்.