Published:Updated:

ஆஹான்

ஆஹான்
பிரீமியம் ஸ்டோரி
ஆஹான்

ஆஹான்

ஆஹான்

ஆஹான்

Published:Updated:
ஆஹான்
பிரீமியம் ஸ்டோரி
ஆஹான்
ஆஹான்

mekalapugazh

வாக்காளர் அடையாள அட்டை என்பது வெறும் அடையாள அட்டைதான். வாக்காளர் பட்டியலிலும் பெயர் இருந்தால்தான் அதற்கு மதிப்பு. பாஸ் புக் மட்டும் வைத்துக்கொண்டு பணம் எடுத்துவிடமுடியாது. அக்கவுன்ட்ல பணமும் இருக்கணும்ல?

niranjan2428


ஊருக்குப் போக பஸ் கிடைக்கலை, ஓட்டுப்போட போனா மெஷின் வேலை செய்யலை, மணிக் கணக்குல காத்திருந்தா லும் பரவாயில்லைன்னு மக்கள் பொறுமையா வாக்கு செலுத்துவதைப் பார்க்க முடியுது!!

மக்கள் தெளிவாத்தான் இருக்காங்க.

ItsGurubaai


தூத்துக்குடியில எல்லாம் ‘குறி பாத்துதான’ பட்டன் அமுக்குனீங்க?!   

ஆஹான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

imparattai

யாருக்கு ஓட்டுபோடணும் என்பதைவிட யாருக்கு போடக்கூடாது என்ற முடிவுதான் இம்முறை மக்கள் மனநிலைன்னு நினைக்கிறேன்.

Tottodaing

செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கிற தொழில்நுட்பம் இருக்கு. ஆனா வாக்குப் பதிவு இயந்திரத்துல வேட்பாளரின் சின்னத்தைத் தெளிவா அச்சிட முடியறதில்ல. என்ன விஞ்ஞானமோ?

Ramesh46025635

எதையும் காசு கொடுத்து வாங்குவதுதான் என் பழக்கம் - எடப்பாடி பழனிசாமி.

# இப்படிதானே  ‘மாம்பழத்த’யும் காசு கொடுத்து வாங்குனீங்க?

VGananathan

கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் ‘அனைவரும் வாக்களியுங்கள்’ என சினிமா முகங்களை வைத்து விளம்பரம் செய்யும் தேர்தல் ஆணையமும் அரசும் போக்குவரத்து ஏற்பாடுகளில் இவ்வளவு அலட்சியம் செய்தது ஏன்?

rrsuresh

நகரவாசிகளுக்கு வேணும்னா தேர்தல் விடுமுறை தினமா இருக்கலாம். கிராம மக்களுக்குத் தேர்தல் இன்னும் திருவிழாவாத்தான் இருக்கு. எங்க ஊர்ல எல்லா பூத்லயும் நல்ல கூட்டம். #தேர்தல்2019

RajeshNovelist

தேர்தல் திருவிழாவில்

பொள்ளாச்சி குழந்தைகளைக் காணோம்.

ashak014

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூஷன் எடுக்கத் தடை - #உயர் நீதிமன்றம்

அப்படியே, அரசு டாக்டர்கள் தனியாக கிளினிக் வைக்கக் கூடாதுன்னும் சொல்லுங்க.

TalksssTweet

அன்று காடுகளில் வாழ்ந்த மனிதன்தான்... இன்று, ரேஷன் கார்டு, டெபிட் கார்டு, ஆதார் கார்டு, கிரேடிட் கார்டு, சிம் கார்டு, மெமரி கார்டு, பான் கார்டு எனப் பல்வேறு கார்டுகளில் வாழ்கிறான்.

Tomkanth

‘டேய் தேனில பணப் பட்டுவாடா நடக்குதுடா...’

தேர்தல் கமிஷன் : ‘என்ன தோனி பொண்ணு பட்டுப் பாவடை போட்டு நடக்குதா?’

arivucs


இன்று விரல்தான் viral!