Published:Updated:

ஜெயலலிதாவுக்கு தெரியாமல் உத்தரவா?

Vikatan Correspondent
ஜெயலலிதாவுக்கு தெரியாமல் உத்தரவா?
ஜெயலலிதாவுக்கு தெரியாமல் உத்தரவா?
ஜெயலலிதாவுக்கு தெரியாமல் உத்தரவா?

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்ற உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தன்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்படாமலேயே, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இதுபோன்ற முக்கியமான உத்தரவு, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை என்பது குறித்த உங்களது கருத்து என்ன? நீங்கள் என்ன கருதுகிறீர்கள்...?