Published:Updated:

கொடநாடு புறப்பட்டு சென்றார் ஜெயலலிதா

விகடன் விமர்சனக்குழு
கொடநாடு புறப்பட்டு சென்றார் ஜெயலலிதா
கொடநாடு புறப்பட்டு சென்றார் ஜெயலலிதா
கொடநாடு புறப்பட்டு சென்றார் ஜெயலலிதா

சென்னை: முதல்வர் ஜெயலலிதா இன்று கொடநாடு புறப்பட்டு சென்றார்.

சென்னை போயஸ் கார்டனில் இருந்து முதல்வர் ஜெயலலிதா இன்று காலை 10 மணிக்கு காரில் மீனம்பாக்கம் விமான நிலையம் புறப்பட்டு சென்றார்.

##~~##
பின்னர் அங்கிருந்து, ஹெலிகாப்டர் மூலம் கொடநாடு சென்றார். சில வாரங்கள் அங்கு ஓய்வு எடுக்கும் முதல்வர் ஜெயலலிதா, அரசுப் பணிகளை மேற்கொள்கிறார்.