Published:Updated:

ஸ்ரீபெரும்புதூர் விமான நிலைய பணிகளை விரைவுபடுத்த பிரதமர் அறிவுறுத்தல்!

புதுடெல்லி: ஸ்ரீபெரும்புதூர் விமான நிலைய பணிகளை விரைவுபடுத்த பிரதமர் மன்மோகன் சிங் அறிவுறுத்தி உள்ள நிலையில், குறைந்த செலவில் 50 புதிய விமான நிலையங்களை அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் இன்று உள்கட்டமைப்புக்கான கூட்டம் நடைபெற்றது.

இதில் நடப்பு நிதியாண்டுக்குள் ஸ்ரீபெரும்புதூர் விமான நிலைய பணிகளை தொடங்க வேண்டும் என மன்மோகன் சிங் அறிவுறுத்தினார்.

##~~##
மேலும் குறைந்த செலவில் 50 புதிய விமான நிலையங்களை அமைக்கவும் இக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.