Published:Updated:

தொடர் படுகொலை : தமிழகத்தில் 22ல் பந்த்; பா.ஜ.க. அறிவிப்பு

தொடர் படுகொலை : தமிழகத்தில் 22ல் பந்த்; பா.ஜ.க. அறிவிப்பு
தொடர் படுகொலை : தமிழகத்தில் 22ல் பந்த்; பா.ஜ.க. அறிவிப்பு
தொடர் படுகொலை : தமிழகத்தில் 22ல் பந்த்; பா.ஜ.க. அறிவிப்பு

சேலம்: பா.ஜ.க.வினர் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவதை கண்டித்து வரும் 22ஆம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.

சேலத்தில் இன்று (20ஆம் தேதி) செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பா.ஜ.க. நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளதை ராதா கிருஷ்ணன் கடுமையாக கண்டித்துள்ளார்.

##~~##
தமிழகத்தில் 22ஆம் தேதி நடக்க உள்ள முழு அடைப்புக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பொன் ராதா கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பா.ஜ.க நிர்வாகிகளை தமிழக அரசு பாதுகாக்க தவறியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.