Published:Updated:

தமிழக பா.ஜ.க நிர்வாகியை கொன்றவர்களை விரைவில் தண்டிக்க வேண்டும்: மோடி

விகடன் விமர்சனக்குழு

அகமதாபாத்: தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க. மாநில செயலாளர் ரமேஷை படுகொலை செய்த குற்றவாளிகளை விரைவில் தண்டிக்க வேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் (52) நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

##~~##
இந்த நிலையில், ரமேஷ் படுகொலை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேலும், குற்றவாளிகளை விரைவில் பிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.