Published:Updated:

ஆடிட்டர் ரமேஷ் உடல் தகனம் செய்யப்பட்டது

விகடன் விமர்சனக்குழு
ஆடிட்டர் ரமேஷ் உடல் தகனம் செய்யப்பட்டது
ஆடிட்டர் ரமேஷ் உடல் தகனம் செய்யப்பட்டது
ஆடிட்டர் ரமேஷ் உடல் தகனம் செய்யப்பட்டது

சேலம்: சேலத்தில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட பா.ஜ.க.வின் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.

##~~##
மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட பா.ஜ.க.வின் மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக சேலம் மரவனேரியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அதன்பின், ஆடிட்டர் ரமேஷின் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காக்காயம் மின் மயானத்தில் இன்று மாலை 6 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

வீ.கே.ரமேஷ்