Published:Updated:

பொருளாதார சரிவுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும்: பா.ஜ.க.

சென்னை: பொருளாதார சரிவுக்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையாநாயுடு, ''நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும், ரூபாய் மதிப்பு சரிவுக்கும் காங்கிரஸ் அரசே காரணம். மத்திய அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் தோல்வி அடைந்து விட்டது.

##~~##
அதேபோன்று உணவு உத்தரவாத சட்டத்தால் தமிழகத்திற்கு கூடுதல் சுமை ஏற்படும். பொருளாதார சரிவுக்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும்'' என்றார்.