Published:Updated:

மோடியின் அறிவிப்பு பா.ஜனதாவுக்கு பின்னடைவா?

Vikatan Correspondent
மோடியின் அறிவிப்பு பா.ஜனதாவுக்கு பின்னடைவா?
மோடியின் அறிவிப்பு பா.ஜனதாவுக்கு பின்னடைவா?
மோடியின் அறிவிப்பு பா.ஜனதாவுக்கு பின்னடைவா?

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தலாம் என பா.ஜனதா திட்டமிட்டிருந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராகவே தாம் குஜராத் மக்களுக்காக பணியாற்றப்போவதாக நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

 பிரதமர் வேட்பாளராக நிற்க தனக்கு தகுதி இல்லை என்பதை உணர்ந்துள்ளதால்தான், மோடி அதிலிருந்து பின்வாங்கி இருப்பதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

##~~##
இந்நிலையில்,மோடியின் இந்த அறிவிப்பு பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதா...? இதுகுறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?