Published:Updated:

வாரிசு இல்லாதவர்கள்தான் வாரிசு அரசியல் என்று புலம்புவார்கள்: மு.க.ஸ்டாலின்

Vikatan Correspondent

புதுக்கோட்டை: வாரிசு அரசியல் என்று குற்றம்சாட்டுவது வாரிசு இல்லாதவர்களின் புலம்பலே என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ணன் அரசு இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், வாரிசு அரசியல் என்று குற்றம் சாட்டிக் கொண்டிருப்பது எல்லாம், வாரிசு இல்லாதவர்களின் புலம்பலாகக் கருதலாம் என்றார்.

##~~##
மேலும், வாரிசு என்று இருந்தால் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.