Published:Updated:

அம்மா குடிநீர் திட்டம்:முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அம்மா குடிநீர் திட்டம்:முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!
அம்மா குடிநீர் திட்டம்:முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அம்மா குடிநீர் திட்டம்:முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அம்மா குடிநீர் திட்டம்:முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

சென்னை: அம்மா குடிநீர் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.

அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் "அம்மா குடிநீர்" உற்பத்தி நிலையங்களை அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் மினரல் வாட்டர் தயாரிக்கும் குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் "அம்மா குடிநீர்" என்ற பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்த நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 1 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்டு நீண்டதூரம் செல்லும் அரசு பேருந்துகளில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

##~~##
முதல்மைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்தப்படி "அம்மா குடிநீர்" விற்பனையை, அண்ணா பிறந்த நாளான இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் விழாவில் தொடங்கி வைக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சாலை போக்குவரத்து நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள "அம்மா குடிநீர்" உற்பத்தி நிலையத்தை முதலமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு