Published:Updated:

பலவீனமான மத்திய அரசு:மோடி குற்றச்சாட்டு!

பலவீனமான மத்திய அரசு:மோடி குற்றச்சாட்டு!
பலவீனமான மத்திய அரசு:மோடி குற்றச்சாட்டு!

பலவீனமான மத்திய அரசு:மோடி குற்றச்சாட்டு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பலவீனமான மத்திய அரசு:மோடி குற்றச்சாட்டு!

ரிவாரி: இந்திய எல்லையில் தொடர்ந்து சீனாவும் பாகிஸ்தானும் ஊடுருவி வருவதற்கு மத்திய அரசின் பலவீனமே காரணம் என்று மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இன்று அரியானா மாநிலத்தில் ரிவாரி நகரில் முதல் முறையாக பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

##~~##
அப்போது, ''எல்லையில் சீனா, பாகிஸ்தான் தொடர்ந்து ஊடுருவுவதற்கு மத்திய அரசின் பலவீனமே காரணம். வலுவான அரசு அமைந்தால் மட்டுமே ஊடுருவல் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். கடந்த 10 ஆண்டுகளில் ஐ.மு.கூட்டணி திறம்பட செயல்படவில்லை.

பாகிஸ்தானின் புதிய அரசு இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதத்தை தடுக்கத் தவறிவிட்டது. தீவிரவாதிகள், மாவோயிஸ்ட் தாக்குதல்களில் ஏராளமான பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர்" என்றார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு