Published:Updated:

பாலியல் குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் காங்கிரசில் இருந்து நீக்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாலியல் குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் காங்கிரசில் இருந்து நீக்கம்!
பாலியல் குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் காங்கிரசில் இருந்து நீக்கம்!

பாலியல் குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் காங்கிரசில் இருந்து நீக்கம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பாலியல் குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் காங்கிரசில் இருந்து நீக்கம்!

ஜெய்ப்பூர்: பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநில அமைச்சராக இருந்தவர் பாபுலால் நாகர் (வயது 53). இவர் மீது, வேலை வாங்கித் தருவதாக தன்னை வீட்டுக்கு அழைத்து, அடித்து உதைத்து, பாலியல் பலாத்காரம் செய்ததாக, 35 வயது பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்தார்.

##~~##
இதையடுத்து, பாபுலால் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதை தொடர்ந்து, பாபுலால், கடந்த வாரம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், பாபுலால் நாகரை காங்கிரஸ் மேலிடம், கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. இத்தகவல், அம்மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக, ராஜஸ்தான் மாநில பொறுப்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளருமான குருதாஸ் காமத் கூறினார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு