Published:Updated:

ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த அவகாசம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த அவகாசம்: தமிழக அரசுக்கு  நோட்டீஸ்!
ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த அவகாசம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த அவகாசம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த அவகாசம்: தமிழக அரசுக்கு  நோட்டீஸ்!

சென்னை: ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்துவதற்கு அவகாசம் கேட்டு தொடரப்பட்ட மனுவிற்கு, வரும் 7ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீட்டர் பொருத்தாத ஆட்டோக்களை பறிமுதல் செய்யக் கோரும் அரசாணைக்கு எதிராகவும், மீட்டர் பொருத்துவதற்கு அவகாசம் கேட்டும் சென்னை ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

##~~##
இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக வரும் 7ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
 
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு