Published:Updated:

சோனியா, ராகுலைப் போன்று நானும், எனது மகனும் கட்சியை நடத்துவோம்: லாலு மனைவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சோனியா, ராகுலைப் போன்று நானும், எனது மகனும் கட்சியை நடத்துவோம்: லாலு மனைவி
சோனியா, ராகுலைப் போன்று நானும், எனது மகனும் கட்சியை நடத்துவோம்: லாலு மனைவி

சோனியா, ராகுலைப் போன்று நானும், எனது மகனும் கட்சியை நடத்துவோம்: லாலு மனைவி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சோனியா, ராகுலைப் போன்று நானும், எனது மகனும் கட்சியை நடத்துவோம்: லாலு மனைவி

பாட்னா: சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் எப்படி காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி சென்றுகொண்டிருக்கிறார்களோ, அதேப்போன்று நானும், எனது மகனும் எங்களது ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியை வழிநடத்தி செல்வோம் என லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி தெரிவித்துள்ளார்.

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்ததை தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியை யார் தலைமையேற்று வழி நடத்துவார்கள் என ராப்ரி தேவியிடம் கேட்டபோது, அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

##~~##
லாலு - ராப்ரி தம்பதிக்கு தேஜ் பிரதாப், தேஜாஸ்வி யாதவ் என 2 மகன்கள் உள்ளனர். இதில் 24 வயதாகும் தேஜாஸ்விதான் லாலுவின் அரசியல் வாரிசு என அவரது கட்சியினர் கூறுவதால், அவரையே ராப்ரி குறிப்பிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு