Published:Updated:

தமிழக அரசு அவதூறு வழக்கு: ராமதாஸ் நேரில் ஆஜராக உத்தரவு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தமிழக அரசு அவதூறு வழக்கு: ராமதாஸ் நேரில் ஆஜராக உத்தரவு!
தமிழக அரசு அவதூறு வழக்கு: ராமதாஸ் நேரில் ஆஜராக உத்தரவு!

தமிழக அரசு அவதூறு வழக்கு: ராமதாஸ் நேரில் ஆஜராக உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக அரசு அவதூறு வழக்கு: ராமதாஸ் நேரில் ஆஜராக உத்தரவு!

திருச்சி: தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நவம்பர் 4 ஆம் தேதியன்று, ராமதாஸ் நேரில் ஆஜராக திருச்சி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே மாதம் 11 ஆம் தேதி திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக திருச்சி அமர்வு நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அரசு தரப்பில் வழக்கறிஞர் அசோகன் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

##~~##
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, நவம்பர் மாதம் 4 ஆம் தேதி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு