`REWIND 2022 Special Quiz'-ல் பங்குபெற இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்... https://bit.ly/jvquiz
2022-ல் அரசியல் சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சம் ஏற்படாதவாறு மொத்தம் 7 மாநில சட்டமன்றத் தேர்தல்கள், காங்கிரஸ் தலைமையில் புதிய மாற்றம், ரஷ்யா-உக்ரைன் போர், இலங்கையின் கடும் பொருளாதார நெருக்கடி என பல நிகழ்வுகள் அரங்கேறின.

அப்படியான சில சுவாரஸ்ய, முக்கிய நிகழ்வுகளை வாசகர்களிடம் கேள்விகளாக முன்வைத்து ``REWIND 2022" என்ற பெயரில் ஸ்பெஷல் குவிஸ் போட்டி நம் விகடன் வலைதளப் பக்கத்தில் நடத்தப்படுகிறது. அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நீங்களும் சிந்தித்து அட்டகாசமாக பதில்களை பதிவுசெய்யுங்கள். REWIND 2022 ஸ்பெஷல் குவிஸ் விளையாட கீழ்கண்ட லிங்க்கை க்ளிக் செய்யவும்.