Published:Updated:

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

Vikatan Correspondent
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. கூட்டத்தொடரின் 5வது நாளான இன்றும் தனி தெலங்கானா விவகாரம், விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு பிரச்னைகள் வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

##~~##
இதையடுத்து, மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல், மக்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து மக்களவையும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.