Published:Updated:

ஜெயலலிதா பிரதமரானால் வரவேற்பேன்: தேவகவுடா

Vikatan Correspondent
ஜெயலலிதா பிரதமரானால் வரவேற்பேன்: தேவகவுடா
ஜெயலலிதா பிரதமரானால் வரவேற்பேன்: தேவகவுடா
ஜெயலலிதா பிரதமரானால் வரவேற்பேன்: தேவகவுடா

திருச்சி: தென்னிந்தியாவில் இருந்து ஜெயலலிதா பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் வரவேற்பேன் என முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடா இன்று காலை திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ''வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்கத் தயாராக இல்லை.

##~~##
தென்னிந்தியாவிலிருந்து ஜெயலலிதா பிரதமராக தேர்வானால் வரவேற்பேன். ஆம் ஆத்மி கட்சி அரசியலில் புதிய கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது'' என்றார்.