Published:Updated:

சமையல் சிலிண்டர் விலையை 100 ரூபாய் உயர்த்த மத்திய அரசு பரிசீலனை!

புதுடெல்லி: டீசல் மற்றும் சமையல்  சிலிண்டர்ட விலையை உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மானிய விலையில் வழங்கப்படும்  சமையல்  சிலிண்டர்களை 9ல் இருந்து 12 ஆக  உயர்த்த கோரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

##~~##
இந்நிலையில், மானிய விலையில் வழங்கப்படும்  சிலிண்டர்கள்  12 ஆக உயர்த்தபட்டால், மத்திய அரசுக்கு நிதிச் சுமை அதிகரிப்பதுடன், எண்ணை  நிறுவனங்களுக்கும் கடும் வருவாய் இழப்பு ஏற்படும். இதனால், சிலிண்டர் விலையை 75 முதல் 100 ரூபாய் வரை அதிகரிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
சமையல் சிலிண்டரின் விலையை மட்டுமின்றி டீசல் விலையையும் ஒரே நேரத்தில் அதிகமாக உயர்த்த பரிசீலனை நடந்து வருகிறது. அந்த வகையில், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரை உயர்த்தப்பட  வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரைக்கு