Published:Updated:

இலங்கை அமைச்சர் கருத்தால் பேச்சுவார்த்தைக்கு பின்னடைவு: ஜி.கே.வாசன்

Vikatan Correspondent
இலங்கை அமைச்சர் கருத்தால் பேச்சுவார்த்தைக்கு பின்னடைவு: ஜி.கே.வாசன்
இலங்கை அமைச்சர் கருத்தால் பேச்சுவார்த்தைக்கு பின்னடைவு: ஜி.கே.வாசன்
இலங்கை அமைச்சர் கருத்தால் பேச்சுவார்த்தைக்கு பின்னடைவு: ஜி.கே.வாசன்

சென்னை: இலங்கை அமைச்சர் ரஜிதாவின் கருத்து மீனவர்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.

சென்னை துறைமுகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

##~~##
பேச்சுவார்த்தை மூலம் மீனவர்கள் பிரச்னையை தீர்க்க முடியாது என கூறுவது மீனவர் நலனுக்கு எதிரானது என்று வாசன் கூறினார்.
மேலும், வரும் 20ஆம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தைக்கு முன்பே தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.