Published:Updated:

தமிழ் பேரறிஞர்களுக்கான அரசு விருது அறிவிப்பு!

Vikatan Correspondent
தமிழ் பேரறிஞர்களுக்கான அரசு விருது அறிவிப்பு!
தமிழ் பேரறிஞர்களுக்கான அரசு விருது அறிவிப்பு!
தமிழ் பேரறிஞர்களுக்கான அரசு விருது அறிவிப்பு!

சென்னை: தமிழ் மொழிக்குத் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்களுக்கான அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள அறிவிப்பில், ''திருவள்ளுவர் விருதுக்கு கவிஞர் யூசியும் (தைவான்), தந்தை பெரியார் விருதுக்கு சுலோச்சனா சம்பத்தும், அண்ணல் அம்பேத்கர் விருதுக்கு பேராயரும், முனைவருமான எம்.பிரகாசும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

##~~##
அதேபோல், பேரறிஞர் அண்ணா விருது பண்ருட்டி ச.ராமச்சந்திரனுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது கி.அய்யாறு வண்டையாருக்கும், மகாகவி பாரதியார் விருது முனைவர் கு.ஞானசம்பந்தனுக்கும் வழங்கப்படுகிறது'' எனக் கூறப்பட்டுள்ளது.