Published:Updated:

நாடாளுமன்ற கூட்டத்தில் எந்த மசோதாவும் நிறைவேறாது: சிதம்பரம் சந்தேகம்

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி: 15வது நாடாளுமன்ற இறுதி கூட்டத் தொடரில் எந்த மசோதாவும் நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சந்தேகம் தெரிவித்தார்.

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு அவர் கூறினார்.

முக்கிய பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பலாம் என்பதால் மசோதாக்கள் நிறைவேறுவது சந்தேகம் என்று சிதம்பரம் தெரிவித்தார்.

##~~##
நாடாளுமன்ற கூட்டத்தொடரில், தெலங்கானா மசோதா நிறைவேறுவது உறுதி என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ள நிலையில் சிதம்பரம் இப்படி கூறியிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.