Published:Updated:

மீனவர்களை விடுவிக்க பிரதமருக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்!

விகடன் விமர்சனக்குழு
மீனவர்களை விடுவிக்க பிரதமருக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்!
மீனவர்களை விடுவிக்க பிரதமருக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்!
மீனவர்களை விடுவிக்க பிரதமருக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்!

சென்னை: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்ககோரி பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 87 சிறையில் உள்ளனர் என்றும், அவர்களை விடுவிக்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

##~~##
மேலும், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 19 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.