Published:Updated:

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

புதுடெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

12 நாட்கள் நடைபெறும் 15வது நாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் முதலில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

##~~##
இதை தொடர்ந்து, தெலங்கானா உள்பட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.