Published:Updated:

ஜெ.ஜெயலலிதா பேரவை செயலாளர் அதிரடி நீக்கம்!

Vikatan Correspondent
ஜெ.ஜெயலலிதா பேரவை செயலாளர் அதிரடி நீக்கம்!
ஜெ.ஜெயலலிதா பேரவை செயலாளர் அதிரடி நீக்கம்!
ஜெ.ஜெயலலிதா பேரவை செயலாளர் அதிரடி நீக்கம்!

சென்னை:  ஜெயலலிதா பேரவை செயலாளர் பொறுப்பில் இருந்து டி.ஆர்.அன்பழகன் நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க.வின் ஜெ.ஜெயலலிதா பேரவை செயலாளராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்து உதயகுமார் விடுவிக்கப்படுகிறார் என்றும், அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளராக வி.அலெக்சாண்டர் நியமிக்கப்படுகிறார் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.