Published:Updated:

குஜராத் கலவரமும், பா.ஜ. மன்னிப்பும்!

Vikatan Correspondent
குஜராத் கலவரமும், பா.ஜ. மன்னிப்பும்!
குஜராத் கலவரமும், பா.ஜ. மன்னிப்பும்!
குஜராத் கலவரமும், பா.ஜ. மன்னிப்பும்!

கடந்த காலத்தில் நாங்கள் ஏதேனும் தவறிழைத்திருந்தால் அதற்காக தலைகுனிந்து மன்னிப்பு கோருவோம் என குஜராத் கலவரத்தை மறைமுகமாக குறிப்பிட்டுப் பேசியுள்ளார் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்.

'மோடியின் 272 + : முஸ்லிம்களின் பங்கு'  என்ற தலைப்பில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு குஜராத் கலவரம் கருப்பு புள்ளியாக இருக்கும் நிலையில், ராஜ்நாத் சிங்கின் இந்த பேச்சை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?