Published:Updated:

பிரிந்து சென்ற 9 எம்.எல்.ஏ.க்கள் லாலுவிடமே திரும்பினர்!

Vikatan Correspondent
பிரிந்து சென்ற 9 எம்.எல்.ஏ.க்கள் லாலுவிடமே திரும்பினர்!
பிரிந்து சென்ற 9 எம்.எல்.ஏ.க்கள் லாலுவிடமே திரும்பினர்!
பிரிந்து சென்ற 9 எம்.எல்.ஏ.க்கள் லாலுவிடமே திரும்பினர்!

பாட்னா: தனது கட்சியிலிருந்து வெளியேறி, மீண்டும் திரும்பி வந்த 9 எம்.எல்.ஏ.க்களுடன் சட்டசபை முன்னர் அணிவகுப்பு நடத்தினார் லாலு பிரசாத் யாதவ்.

தன் கட்சியில் இருந்து வெளியேறிய 13 எம்.எல்.ஏ.,க்களில், திரும்பி வந்த 9 பேரையும் இன்று சட்டசபைக்கு அழைத்துச் சென்றார் லாலு. பின்னர், சபாநாயகரை லாலு சந்திக்க அனுமதி கேட்டார்.

ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, லாலு ஆதரவாளர்கள் சட்டசபை வளாகத்தின் முன் அமளியில் ஈடுபட்டனர். மேலும் அவரது வீடு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், அங்கு பதற்றம் நிலவியது.