Published:Updated:

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Vikatan Correspondent
ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதுடெல்லி: ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தனித் தெலங்கானா மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி தமது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனைத்தொடர்ந்து, ஆளுநரின் பரிந்துரையை ஏற்று மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்புதலை இன்று அளித்துள்ளது.