Published:Updated:

ஜம்மு காஷ்மீர்: கடும் பனிப்பொழிவு; வீடு இடிந்து 11 பேர் பலி!

Vikatan Correspondent
ஜம்மு காஷ்மீர்: கடும் பனிப்பொழிவு; வீடு இடிந்து 11 பேர் பலி!
ஜம்மு காஷ்மீர்: கடும் பனிப்பொழிவு; வீடு இடிந்து 11 பேர் பலி!
ஜம்மு காஷ்மீர்: கடும் பனிப்பொழிவு; வீடு இடிந்து 11 பேர் பலி!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவு மற்றும் வீடு இடிந்து விழுந்ததால் 11 பேர் பலியாகினர்.

இதுவரை இல்லாத அளவில் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவு காரணமாக சுமார் 150 கட்டடங்கள் இடிந்துவிழுந்து சேதமடைந்துள்ளதாகவும், 100 கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியான 11 பேர்களில் இரண்டு பேர் ராணுவ வீரர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.