Published:Updated:

சோனியா, ராகுலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு!

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை எதிர்த்து போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல் இம்மாதம் (ஏப்ரல்) 7ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் (மே) 12ஆம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற இருக்கிறது.

சோனியா, ராகுலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு!

இந்த தேர்தலில் ஏற்கனவே, 3 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா போட்டியிடுகிறார். அதேபோல் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி அமேதி தொகுதியில் அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.

இவர்களை எதிர்த்து போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, சோனியா காந்தியை எதிர்த்து, ரேபரேலி தொகுதியில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அஜய் அகர்வாலும், ராகுல் காந்தியை எதிர்த்து அமேதி தொகுதியில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஸ்ம்ரிதி இராணியும் போட்டியிடுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.