Published:Updated:

வாரணாசியில் மோடி, கெஜ்ரிவாலை எதிர்த்து திருநங்கை போட்டி!

வாரணாசி: வாரணாசி தொகுதியில் மோடி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக திருநங்கை ஒருவர் போட்டியிடுகிறார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியிலும், குஜராத் மாநிலம் வதோதராவிலும் போட்டியிடுகிறார். மோடியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், வாரணாசியில் போட்டியிடப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மோடி மற்றும் கெஜ்ரிவாலை எதிர்த்து 60 வயது கமலா என்ற திருநங்கை சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதுகுறித்த திருநங்கை கமாலா கூறுகையில், ஊழலை ஒழிப்பேன். அதேபோல், வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டி நாட்டை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வேன்'' என்றார்.