Published:Updated:

தமிழகத்திற்கு நன்மை செய்யவே பா.ஜ.க.வுடன் கூட்டணி: விஜயகாந்த் விளக்கம்!

நெல்லை: தமிழகத்திற்கு நன்மை செய்யவே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளதாக நெல்லையில் நடந்த பிரசார கூட்டத்தில் விஜயகாந்த் கூறினார்.

நெல்லை தொகுதி பாளையங்கோட்டையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது தேர்தல் பிரசாரத்தின் போது, ''தமிழகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்றே பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தோம். வேலை, குடிநீர், மின்சாரத்தை தமிழக அரசு வழங்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், நெல்லை பகுதியில்தான் கனிம மணல் அதிகமாக விதி மீறி எடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தை போல் குடிநீர், மின்சாரம் கிடைக்க மோடி வெற்றி பெற வேண்டும்" என்று அவர் கூறினார்.