Published:Updated:

தென்சென்னை, ஆலந்தூர் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!

Vikatan Correspondent
தென்சென்னை, ஆலந்தூர்  காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!
தென்சென்னை, ஆலந்தூர் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!
தென்சென்னை, ஆலந்தூர்  காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு!

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக எஸ்.வி. ரமணி போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான இன்று காலை வரை தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், சற்றுமுன் அத்தொகுதியில் எஸ்.வி. ரமணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலந்தூர் வேட்பாளர்

அதேப்போன்று ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் போட்டியிடுவார் என்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.