Published:Updated:

தமிழகத்தில் நரேந்திர மோடி நாளை பிரசாரம்!

Vikatan Correspondent
தமிழகத்தில் நரேந்திர மோடி நாளை பிரசாரம்!
தமிழகத்தில் நரேந்திர மோடி நாளை பிரசாரம்!
தமிழகத்தில் நரேந்திர மோடி நாளை பிரசாரம்!

சென்னை: தமிழகத்திற்கு நாளை வரும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

சென்னைக்கு நாளை வரும் நரேந்திர மோடி, பா.ஜ.க வேட்பாளர் இல.கணேசன் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாலை 6  மணிக்கு பிரசாரம் செய்கிறார்.

மேலும், 16ஆம் தேதி ராமநாதபுரம் மற்றும் கோவையிலும், 17ஆம் தேதி ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரியிலும் மோடி பிரசாரம் மேற்கொள்கிறார்.