Published:Updated:

என்னை சிறைக்கு அனுப்ப காங். அதிக நேரம் பணியாற்றுகிறது: மோடி

Vikatan Correspondent
என்னை சிறைக்கு அனுப்ப காங். அதிக நேரம் பணியாற்றுகிறது: மோடி
என்னை சிறைக்கு அனுப்ப காங். அதிக நேரம் பணியாற்றுகிறது: மோடி
என்னை சிறைக்கு அனுப்ப காங். அதிக நேரம் பணியாற்றுகிறது: மோடி

சோனாரம்: என்னை சிறைக்கு அனுப்புவதற்காக காங்கிரஸ் அதிக நேரம் பணியாற்றுகிறது என நரேந்திர மோடி கூறியுள்ளார்.

 ராஜஸ்தான் மாநிலம், சோனாரம் பகுதியில் இன்று  தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மோடி, ''என்னை சிறைக்கு அனுப்புவதற்காக காங்கிரஸ் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

தேர்தலில் இருந்து வெளியேற்றவும் அதிக நேரம் எடுத்து உழைத்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இதுபோல் தீவிர பணியில் காங்கிரஸ் ஈடுபடவில்லை.

என்னை சிறைக்கு அனுப்புவதற்காக சிபிஐ-யை சோனியாவின் அரசு பயன்படுத்தி வருகிறது. அவர்களுக்கு தேர்தலில் தோற்று விடுவது தெரிந்து விட்டது. அதனால்தான், மே 16க்கு பிறகு மோடி பதவிக்கு வந்து விட்டால் நம் நிலைமை என்ன ஆகுமோ என்ற பயத்தில் அவர்கள் கடினமாக உழைத்து வருகிறார்கள்'' என்றார்.