Published:Updated:

மின்பற்றாக்குறையும் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டும்!

விகடன் விமர்சனக்குழு
மின்பற்றாக்குறையும் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டும்!
மின்பற்றாக்குறையும் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டும்!
மின்பற்றாக்குறையும் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டும்!

தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறை குறித்து தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, "கடந்த தி.மு.க. ஆட்சியை விட அ.தி.மு.க. ஆட்சியில் 4,000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை என்ற நிலைமை தற்போது இல்லை. மின்உற்பத்தி நிலையங்களில் ஏற்படுகின்ற பழுது காரணமாகத்தான் தற்போது சில இடங்களில் மின்வெட்டு ஏற்படுகிறது.

செயற்கையான மின்பற்றாக்குறையை ஏற்படுத்தி அரசுக்கு அதிருப்தி ஏற்படுத்த சதி செய்கின்றனர்'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெயலலிதாவின் இந்த குற்றச்சாட்டு ஏற்புடையதுதானா...இது குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?