Published:Updated:

குண்டு வெடிப்பில் உயிரிழந்த பெண் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி!

சென்னை: சென்ட்ரல் குண்டு வெடிப்பில் உயிரிழந்த பெண் உடலுக்கு தமிழக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

கவுகாத்தி ரயில் குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் அமைச்சர்கள் பா.வளர்மதி, அப்துல் ரகீம் ஆகியோர் அரசு பொது மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

மேலும், காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி கேட்டறிந்து தீவிர சிகிச்சைக்கு உத்தரவிட்டனர். அதன் பின்னர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த சுவாதியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அடுத்த கட்டுரைக்கு