Published:Updated:

மோடியை பாகிஸ்தானுக்கு அனுப்புவோம்: லாலு பிரசாத் யாதவ்

மோடியை பாகிஸ்தானுக்கு அனுப்புவோம்: லாலு பிரசாத் யாதவ்
மோடியை பாகிஸ்தானுக்கு அனுப்புவோம்: லாலு பிரசாத் யாதவ்
மோடியை பாகிஸ்தானுக்கு அனுப்புவோம்: லாலு பிரசாத் யாதவ்

பாட்னா: மோடியை பாகிஸ்தானுக்கு அனுப்புவோம் என்று லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து லாலு பிரசாத் யாதவ் கூறும்போது, மோடி சில நாட்களுக்கு முன் தாவூத் இம்ராகிம் குறித்து பேசினார். இதற்கு பாகிஸ்தான் அமைச்சர், மோடி இரு நாட்டின் உறவை சீர்குலைக்கும் வகையில் பேசுகிறார் என்று சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

பா.ஜ.க.வைச் சேர்ந்த சிலர் மோடியை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டியதுதான் என்று கூறி வருகிறார்கள். ஆனால், நாங்கள் மோடியைத்தான் பாகிஸ்தானுக்கு அனுப்புவோம்" என்றார்.