Published:Updated:

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. முன்னிலை!

Vikatan Correspondent
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. முன்னிலை!
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. முன்னிலை!
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. முன்னிலை!

சென்னை: தமிழகத்தில் 18 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது தபால் ஓட்டுக்கள் முதலில் எண்ணப்பட்டு வருகிறது.

அதில் தமிழகத்தில், வட சென்னை, மத்திய சென்னை, சேலம், திருப்பூர், நாமக்கல், சிதம்பரம், பொள்ளாச்சி, நெல்லை, திண்டுக்கல், ராமநாதபுரம், கடலூர், தேனி என 18 நாடாளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.