Published:Updated:

மோடி, சோனியா, அத்வானி முன்னிலை!

Vikatan Correspondent
மோடி,  சோனியா, அத்வானி முன்னிலை!
மோடி, சோனியா, அத்வானி முன்னிலை!
மோடி,  சோனியா, அத்வானி முன்னிலை!

வதோதரா: குஜராத் மாநிலம் வதோதரா நாடாளுமன்ற தொகுதியில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும், ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சோனியா காந்தியும் முன்னிலையில் உள்ளனர்.

குஜராத் மாநிலம், காந்திநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி முன்னிலையில் உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளரும், முன்னாள் ராணுவத் தளபதியுமான வி.கே.சிங் முன்னிலை வகிக்கிறார்.

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் உமாபாரதி முன்னிலையில் உள்ளார்.