Published:Updated:

கன்னியாகுமரியில் பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் முன்னிலை!

Vikatan Correspondent

கன்னியாகுமரி: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை பின்னுக்கு தள்ளிவிட்டு பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார்.

பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், திமுக வேட்பாளர் எஸ்.எம்.ராஜரத்தினம், அ.தி.மு.க வேட்பாளர் ஜான் தங்கம், மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மின் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின்போது பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இருந்தார். அடுத்த கட்ட வாக்குகள் எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் முன்னிலை பெற்றார்.

இதைத்தொடர்ந்து,  காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை பின்னுக்கு தள்ளிவிட்டு பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார்.